ஈரோடு மாவட்டத்தில் துவக்கப்படும் அனைத்து சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. என ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் கூறினார்