கழிவுநீர் அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்குதல், பராமரித்தல் தொடர்பான பயிற்சி புத்தகங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.