முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தின் எதிரொலியாக சிறிலங்கக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விடுவிக்கப்பட்டனர்.