ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு மாநிலங்களவை தேர்தலில் சுமூகமான முடிவெடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.