கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.