''தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்படும்'' என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.