கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 62 பேர் நடுக்கடலில் சிறிலங்கா கடற்படையினரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டனர்.