''தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது சிறிலங்கா கடற்படையினர்தான்'' என்று ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.