''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது பழைய ரயில்கள் அல்ல. தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறினார்.