'தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை முறைகேடாக யாராவது வாங்கி இருந்தால் அதை திரும்ப பெறப்படும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.