தமிழக அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலான மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.