முறையாக குடிநீர் விநியோகிக்காத நல்லூர் நகராட்சியையும், தி.மு.க. அரசையும் கண்டித்து நாளை அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.