மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்பதானால் மத்திய அரசை வற்புறுத்தி அகில இந்திய அளவில் கொள்கை முடிவினை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று...