சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித்சிதை திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவலர்களைத் தாக்கியதாக 11 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.