உருதுமொழி ஆசிரியர்கள் 23 பேருக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகள் வழங்கினார்.