தமிழகத்தில் உள்ள 5,763 நீர் நிலைகளைப் புனரமைக்கும் திட்டத்திற்காக ரூ.2,182 கோடி கடனுதவி பெறும் ஒப்பந்தம் ஒன்று உலக வங்கியுடன் கையெழுத்தாகி உள்ளது.