வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- பா.ம.க. கூட்டணி தொடரும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.