''முதல்வர் கருணாநிதி தொடர்ந்து குரல் கொடுப்பதால் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்