'எனது பிறந்த நாளில் ஆடம்பர செயல்களில் ஈடுபடாமல் மக்கள் பயன்பெறும் நலப்பணிகளில் ஈடுபடுங்கள்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.