தீபாவளியிலே என்னென்ன காரியங்கள் நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய இல்லங்களிலே நடைபெற வேண்டும். திருவிளக்குகள் ஏற்றப்பட வேண்டும், புதுக்கோலங்கள் போடப்பட வேண்டும், புத்தாடைகள் புனையப்பட வேண்டும்...