முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழாவுக்கு ஜெயலலிதா கூறுவதுபோல் மக்களின் வரிப் பணமோ, அரசுப் பணமோ எந்த வகையிலும் செலவழிக்கப்படவில்லை'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.