சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்கிவருவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றம் முன்பு பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று ஆர்ப்பட்டம் நடத்தினர்