தமிழகத்தில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, அவற்றின் மூலம் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்