தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய உத்தரவைக் கண்டித்து பிப்ரவரி 4ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்