தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக காத்திருந்த 100 ஹூண்டாய் மோட்டார் நிறுவன ஊழியர்களை காவல் துறையினர் அனுமதியின்றி கூடியதற்காக கைது செய்துள்ளனர்