கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டம் நேற்றுடன் முடிந்து மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஆவுடையப்பன் அறிவித்தார்