பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்