தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்