தவறான தகவல்களை அவைக்கு கொடுத்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்படும் என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்