ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் அதிவேக ரெயில் திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வேத் துறை இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்