பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.100-ம், எச்சில் துப்பினால் ரூ.50ம் அபராதம் விதிக்கும் சட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.