விடுதலைப்புலிகளை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.