விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசப்படுகின்ற பேச்சுக்களை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.