அனுமதியின்றி மேயர், துணை மேயர் அயல்நாடு சென்றால் அவர்களுக்கு தண்டைன விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.