தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க வகை செய்யும் புதிய சட்ட முன்வடிவை சட்டப் பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி இன்று தாக்கல் செய்தார்.