சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர்.