கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதிய பதவி வழங்கியுள்ளார்.