''2006-2007-ம் நிதியாண்டில் இந்திய துறைமுகங்களுக்கு வந்த 79 விழுக்காடு கப்பல்கள் செல்லக்கூடிய வகையில் சேதுக்கால்வாய் அமையும்'' என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.