ஜனவரி 30ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.