சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேட்டி அளித்த இந்திய கடற்படை தலைவரை மிரட்டிய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.