அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.160-க்கு விற்பனை செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.