''சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூ.3,068 கோடி மதிப்பீட்டில் புதிய கப்பல் கட்டும் தளம் விரைவில் அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.