''மாமல்லபுரம் அருகில் நெம்மேலி கிராமத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் உருவாக்கப்பட உள்ளது'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.