ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாதிக்கப்பட்ட குட்டி யானையை சிகிச்சைக்காக தாய் யானையிடம் இருந்து மீட்க முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.