தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இன்று ஒரே நாளில் 800 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்