தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களின் நீராதாரங்களை வரைபடங்களுடன் விளக்கும் குறுந்தகட்டை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.