தமிழகத்தில் ஹிந்தி எதிப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோர் நினைவாக வருகிற 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது