சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சேது சமுத்திரத் திட்டக் கால்வாய் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது