தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமையை மறுத்து வரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிர்வாகம் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்