பலத்த பாதுகாப்புடன் நேற்று நடந்த உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டிலில் 66 பேர் மட்டுமே காயம் அடைந்தனர்.